Home 10th Jobs மத்திய அரசு வேலை வாய்ப்பு! 10த், 12த் படித்திருந்தால் போதும்!

மத்திய அரசு வேலை வாய்ப்பு! 10த், 12த் படித்திருந்தால் போதும்!

0
மத்திய அரசு வேலை வாய்ப்பு! 10த், 12த் படித்திருந்தால் போதும்!
NIE Recruitment 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி-ல்  காலியாக உள்ள Project Data Entry Operator (Grade A), Project Data Entry Operator (Grade A) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th/ BSMS / BAMS / BUMS/ MD/MS Ayurveda / MD Siddha / MD Unani/ Graduate போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.01.2021 என்ற தேதி வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Project Data Entry Operator பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இதற்கு 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ BSMS / BAMS / BUMS/ MD/MS Ayurveda / MD Siddha / MD Unani/ Graduate போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Project Data Entry Operator பணிக்கு 31 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் :

Project Data Entry Operator பணிக்கு மாதம் Rs.17,000/- முதல் Rs.31,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பதுடன்  21.01.2021 அன்று நேர்காணலுக்கு அணுகவும். தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறது.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 21.01.2021

பணியிடம்:

ICMR-NIE, Chennai

Important  Links: 

Official Notification PDF and Application Form: Click here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here