மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

NIELIT நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Programmer ‘B’, Assistant Programmer ‘B’- KOL, Assistant Programmer ‘B’ SEC, Assistant Network Engineer ‘B’, Programmer – C, Sr. Programmer, Sr. Programmer- KOL, Network Specialists, System Analyst – C, Programmer Assistant ‘A’, Developer, Programmer Assistant B, System Analyst, Programmer, IT Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E / B. Tech/ ME/M. Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.01.2021 தேதி முதல் 15/02/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

 1. Assistant Programmer ‘B’ – 21
 2. Assistant Programmer ‘B’- KOL – 04
 3. Assistant Programmer ‘B’ SEC – 03
 4. Assistant Network Engineer ‘B’ – 01
 5. Programmer – C – 02
 6. Sr. Programmer – 45
 7. Sr. Programmer- KOL – 04
 8. Network Specialists – 01
 9. System Analyst – C – 06
 10. Programmer Assistant ‘A’ – 02
 11. Developer – 01
 12. Programmer Assistant B – 21
 13.  System Analyst – 02
 14. Programmer – 02
 15. IT Assistant – 10

கல்வித்தகுதி:

இந்தப்பணிகளுக்கு B.E / B. Tech/ ME/M. Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதிக்கேற்ப பணியில் அமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

 1. Assistant Programmer ‘B’, Assistant Programmer ‘B’- KOL, Assistant Programmer ‘B’ SEC, Assistant Network Engineer ‘B’ போன்ற பணிகளுக்கு மாதம் Rs.20,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 2. Programmer- C பணிக்கு மாதம் Rs.33,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 3. Sr. Programmer, Sr. Programmer- KOL, Network Specialists போன்ற பணிகளுக்கு Rs.38,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 4. System Analyst – C பணிக்கு மாதம் Rs.49,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 5. Programmer Assistant ‘A’ பணிக்கு மாதம் Rs.21,420/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 6. Developer பணிக்கு Rs.49,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 7. Programmer Assistant B பணிக்கு Rs.21,634/- முதல் Rs.26,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 8. System Analyst பணிக்கு Rs. 26,625/- முதல் Rs.33,600/-வரை சம்பளமாக வழங்கப்படும்.
 9. Programmer பணிக்கு Rs. 24,962/- முதல் Rs.30,000/-வரை சம்பளமாக வழங்கப்படும்.
 10. IT Assistant பணிக்கு மாதம் Rs.19,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15/02/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 31.01.2021

கடைசி தேதி: 04.02.2021

Important  Links: 

Notification Link: Click here

Apply Online Link: Click here

Leave a comment