தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை!!

NIELIT Recruitment 2021 – தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist-B பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.EM.EB.TechM.TechM.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/12/2021 தேதி முதல் 18/01/2022 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIELIT Scientist Recruitment 2021– Full Details

நிறுவனம்தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர்Scientist-B
பணியிடம்சென்னை
காலி இடங்கள்16
கல்வித்தகுதிB.E, M.E, B.Tech, M.Tech, M.Sc
ஆரம்ப தேதி20/12/2021
கடைசி தேதி18/01/2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

NIELIT வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

NIELIT பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Institute of Electronics & Information Technology (NIELIT)

NIELIT பணிகள்:

Post NameVacanciesPlace of Posting
Scientist-B16 VacanciesThe person selected may be posted anywhere in INDIA in the interest of the Organization

மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIELIT கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Scientist-B
  1. B.E or B. Tech or (DOEACC) B-Level or AMIE or Graduate-IETE
  2. M.Sc. or MCA or M.E or M.Tech in the field as mentioned below: Field (Single or in combination) Electronics, Electronics & Communication or Electronics and Telecommunication

NIELIT வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

NIELIT சம்பளம்:

  • Scientist-B – Level – 10 (Rs.56100- 177500)

NIELIT வின்னிப்புக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 800/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 400/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

NIELIT தேர்வு செயல் முறை:

  • Written Test (Objective Type) followed by Interview

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.01.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIELIT முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 20/12/2021
கடைசி தேதி 18/01/2022 (5:30 PM)

NIELIT Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here