மாதம் 44 ஆயிரம் ஊதியத்தில் Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பு!!

NIEPMD Chennai Recruitment 2021 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Assistant Professor, Lecturer, Professor, Associate Professor, Tutor, Junior Manager போன்ற  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.EMCAM.phillPh.DMaster Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Chennai Assistant Professor Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்Assistant Professor, Lecturer, Professor, Associate Professor, Tutor, Junior Manager
காலி இடங்கள்21
கல்வித்தகுதிB.EMCAM.phillPh.DMaster Degree
பணியிடம்சென்னை
கடைசி தேதி13.12.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

காலி பணிகள்:

Assistant Professor பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Lecturer, Professor பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Professor பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Associate Professor பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Tutor பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Junior Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதி 
Assistant ProfessorMOT/M.Sc., Occupational Therapy with 2 years experience.

Essential:

1. BOT/B.Sc., Occupational Therapy with 5 years experience.

Desirable:

3 வருட நிர்வாக அனுபவம்

Lecturer1. Master Degree in any discipline with not less than 50% of marks.

2. M.Ed Degree in Special Education (MD/ASD) with not less than 55% of marks or an equivalent grade of B+ in 10- point scale of UGC or an equivalent degree from a foreign university recognized by RCI.

3. Valid registration with RCI.

4. பல ஊனமுற்றோர் பகுதியில் ஆசிரியர் அல்லது ஆராய்ச்சியாளராக குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்.

Desirable:

1. M.Phil/Ph.D in Special Education or Education with research emphasis on Special Education

Professor1. Master Degree in any discipline with not less than 50% of marks.

2. M.Ed Degree in Special Education (MD/ASD) with not less than 55% of marks or an equivalent grade of B+ in 10- point scale of UGC or an equivalent degree from a foreign university recognized by RCI.

3. Ph.D. in Special Education or Education with research emphasis on Special Education.

4. Should have completed at least 10 years of teaching experience as faculty out of which minimum 5 years should be in MD/ASD.

5. Valid registration with RCI.

Desirable:

1. Minimum 5 publications pertaining to Special Education

Associate Professor1. Master Degree in any discipline with not less than 50% of marks.

2. M.Ed Degree in Special Education (MD/ASD) with not less than 55% of marks or an equivalent grade of B+ in 10- point scale of UGC or an equivalent degree from a foreign university recognized by RCI.

3. Ph.D. in Special Education or Education with research emphasis on Special Education.

4. Should have completed at least 08 years of teaching experience as faculty out of which minimum 5 years should be in MD/ASD.

5. Valid registration with RCI.

Desirable:

1. குறியிடப்பட்ட பத்திரிகைகள் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தில் சிறப்புக் கல்வி தொடர்பான குறைந்தபட்ச 3 வெளியீடுகள்.

TutorBOT/B.Sc., Occupational Therapy
Junior ManagerB.E (CS/IT)/B.Tech (IT/CS)/M.Sc (CS/IT)/MCA with 1 year experience in web designing (PHP, Net & Mysql)

சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Assistant ProfessorRs. 44,000/- PM
LecturerRs. 39,600/- PM.
ProfessorRs. 60,000/- PM
Associate ProfessorRs. 46,000/- PM.
TutorRs. 30,800/- PM.
Junior ManagerRs.375/- per session. Maximum of 4 sessions per day. (Approx. Rs.30,000/- per month)

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/12/2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NIEPMD தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112.

NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:

13/12/2021 at 11.00 AM 

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here