சென்னையில் மாதம் 29 ஆயிரம் ஊதியத்தில் NIEPMD நிறுவனத்தில் வேலை!!

NIEPMD Chennai Associate Professor Recruitment 2021 –  சென்னையில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Associate Professor என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  21.11.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

NIEPMD Chennai Associate Professor Recruitment 2021

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities 
பணியின் பெயர்Associate Professor
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி M.D
ஆரம்ப தேதி10/11/2021
கடைசி தேதி21/11/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

பணிகள்:

Associate Professor பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணிகள்கல்வி தகுதி
Associate Professor1. MD in Paediatrics from a recognized University or institution.

2. Eight years experience in clinical set up including five years experience in teaching at Graduate and PG level and/or research in the subject specialty.

3. MCI registration.

4. Should have experience of computer applications in their day–to–day work

வயது வரம்பு:

அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Associate Professor – Rs.78,800- 209200/- Level -12 (7th CPC)

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC – ரூ. 500/-

SC/ST/PWD/Ex-Serviceman – Nil

NIEPMD Chennai முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 10.11.2021
கடைசி தேதி 21.11.2021

NIEPMD Chennai Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here