சென்னையில் மாதம் 40 ஆயிரம் ஊதியத்தில் ஆலோசகர் வேலை வாய்ப்பு!

NIEPMD Chennai Consultant Recruitment 2021 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master Degree,அல்லது Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Chennai Consultant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்Consultant
காலி இடங்கள்04
கல்வித்தகுதிMaster DegreeBachelor Degree
பணியிடம்சென்னை
கடைசி தேதி15.12.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

காலி பணிகள்:

Consultant in Administration பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Consultant in Accounts Section பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Consultant in Administration1. Master’s degree with experience in Central Govt. ministerial/ Secretarial services, Sound knowledge in Govt. of India office procedures and rules.

2. Retired Central Govt./Autonomous bodies/ PSU officers of the level of Assistant Section Officer/Section Officer in Establishment Section

Consultant in Accounts Section1. Bachelor’s Degree in Commerce.

2. Retired Central Govt./Autonomous bodies/ PSU officers of the level of Accounts Officer/Assistant Accounts Officer/Audit Officer.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்சம்பளம்
Consultant in AdministrationRs.36,000/- Per month.
Consultant in Accounts SectionRs.40,000/- Per month.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIEPMD தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112

NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:

15/12/2021 at 11.00 AM (Room No. 104, for Establishment Section, 3rd Floor NIEPMD)

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here