NIEPMD சென்னையில் மாதம் Rs.55,000/- ஊதியத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு !!

NIEPMD Chennai Recruitment 2021  சென்னையில் தேசிய நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Assistant Professor, Lecturer பணிக்கு இரண்டு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்தப்பணிக்கு M.EdMaster Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/11/2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Chennai Recruitment 2021 – Click Here

நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities
பணியின் பெயர் Assistant Professor, Lecturer
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  02
கல்வித்தகுதி  M.EdMaster Degree 
ஆரம்ப தேதி 10/11/2021
கடைசி தேதி 17/11/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities

பணிகள்:

Assistant Professor – 1

Lecturer – 1

மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

Post Name Qualification
Assistant Professor 1. Master Degree with M.Ed. (Special Education.) (Full time course) in any category recognised by RCI.

2. Registration with RCI.

3. Minimum 5 years of experience in teaching/research in the field of rehabilitation.

Desirable: 

1. Ph.D in related field of rehabilitation of Persons with Disabilities.

Lecturer 1. Master in occupational Therapy from a recognized University.

2. Minimum 3 years of experience in teaching / research in the field of rehabilitation.

Desirable: 

1. Ph.D. in related field of rehabilitation of Persons with Disabilities

சம்பளம்:

Assistant Professor – Rs.55,000/-  மாத சம்பளமும்

Lecturer – Rs.50,000/- மாத சம்பளமும் வழங்கப்படுகின்றன

தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/11/2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPMD, DEPwD, MSJ&E, GOI, Muttukadu, Chennai-603 112.

Email address –  niepmdhra@gmail.com

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

Walk-in Date 17/11/2021
Walk-in Time 11.00 AM to 01.00 PM (Room No. 52, Dept. of Therapeutics, 1 st Floor NIEPMD)
Online Interview Date & Time  02.00 PM to 04.00 PM
Notification link & Application Form
Click here
Official Website
Click here