NIEPMD Chennai Lecturer Recruitment 2021 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Lecturer, Tutor, Clinical Therapist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master Degree,அல்லது Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NIEPMD Chennai Lecturer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) |
பணியின் பெயர் | Lecturer, Tutor, Clinical Therapist |
காலி இடங்கள் | 04 |
கல்வித்தகுதி | Master Degree, Bachelor Degree |
பணியிடம் | சென்னை |
கடைசி தேதி | 27.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
காலி பணிகள்:
Lecturer – 01 Post
Tutor – 01 Post
Clinical Therapist – 02 Post
மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
பணிகள் | கல்வி தகுதி |
---|---|
Lecturer | Master of Occupational Therapy. Desirable: Two years’ experience in Teaching/ Research |
Tutor | i. Bachelor in Occupational Therapy. ii. Minimum two years of experience in the relevant field. Desirable: Possessing any RCI recognized qualification |
Clinical Therapist | Bachelor in Occupational Therapy Desirable: Possessing any RCI recognized qualification. |
சம்பள விவரம்:
Lecturer – Rs. 36,000/- Per Month
Tutor – Rs. 30,800/- Per Month
Clinical Therapist – Rs.375/- Per session
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NIEPMD தேர்வுசெயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai- 603 112.
NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:
27/10/2021 at 11.00 AM (Room No. 52, Dept. of Therapeutics, 1st Floor NIEPMD)
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |