தேசிய மேம்பாட்டு நிறுவனத்தில் ஆலோசகர் வேலை!!

NIEPMD யில் காலியாக உள்ள DEO & Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Consultant – 2

Jr. Consultant – 2

Data Entry Operator – 2

போன்ற பணிகளுக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree  படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Consultant – பணிக்கு மாதம் Rs.36, 000/- சம்பளமாக வழங்கப்படும்.

Jr. Consultant – பணிக்கு மாதம் Rs. 24,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Data Entry Operator – பணிக்கு மாதம் Rs. 16, 000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 13.11.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

நேர்காணல் நடைபெறுமிடம்: 

NIEPMD, ECR, Muttukadu, Chennai-603 112.

நேர்காணலுக்கான முக்கிய தேதி: 

13.11.2020

Time:

10.00 AM ( Room No. 99, Second Floor, NIEPMD)

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a comment