10த், 12த் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை!!மிஸ் பண்ணிடாதீங்க!!

NIEPMD Chennai Recruitment 2021  சென்னையில் தேசிய நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த DEO, Stenographer, Consultant, Assistant பணிக்கு ஐந்து  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்தப்பணிக்கு 10th12thTypingBachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/11/2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Chennai Recruitment 2021 – Click Here

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities
பணியின் பெயர்DEO, Stenographer, Consultant, Assistant
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 05
கல்வித்தகுதி 10th12thTypingBachelor Degree 
ஆரம்ப தேதி10/11/2021
கடைசி தேதி23/11/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities

பணிகள்:

DEO – 2

Stenographer – 1

Hindi Consultant – 1

Assistant – 1

மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Post NameQualification
DEOEssential: 1. 10+2 with 30 wpm typing & computer proficiency

Desirable: 1. A preference will be given to male candidates for DEO of ADIP Section

StenographerEssential:

1. Graduate with Government certified English Stenography skill @ 80 WPM and Typewriting (English) @ 30 WPM.

2. Worked with Sr. Officers

3. Well conversant in noting / drafting as per the pattern of Govt. of India

4. Experience in conducting meetings

Desirable:

1. Knowledge in Hindi

2. Preference will be given those who are well conversant in MS Office / Excel / Power Point etc.,

3. A preference will be given to male candidates

Hindi Consultant1. Graduation in any stream

2. Hindi and English should be opted main subject till 10+2 level

3. Typing speed in computer layout in Hindi 30 wpm

4. Typing speed in computer layout in English 40 wpm

5. Minimum 01-year experience in any Govt./PSU/Autonomous/ reputed private sector

Desirable:

1. Hindi and English main subject in graduation and post-graduation in any one of the subjects

2. Two years or above working experience as Hindi translator/consultant in Govt./PSU/Autonomous/reputed private sector

3. Typing speed in computer layout 40 wpm in Hindi and 45 wpm in English

AssistantBachelor degree, Typing 30 words per minute, Certificate in Computer Operation. Two yrs. experience in relevant field of Establishment/Administration.

சம்பளம்:

Post NameSalary
DEORs.200/- per session. Maximum of 4 sessions per day. (Approx. Rs.16,000/- per month)
StenographerRs.25,000/- per month
Hindi ConsultantRs.375/- per session. Maximum of 4 sessions per day. (Approx. Rs.30,000/- per month)
AssistantRs.250/- per session. Maximum of 4 sessions per day. (Approx. Rs.20,000/- per month)

வயது வரம்பு: 

Post NameAge Limit
DEO
StenographerUpper age limit: 35 years
Hindi ConsultantNot more than 50 years
Assistant

தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/11/2021 at 11.00 AM (Room No. 104, Establishment Section, 3rd Floor NIEPMD) தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

Walkin Date & Time23/11/2021 at 11.00 AM (Room No. 104, Establishment Section, 3rd Floor NIEPMD)
Notification link & Application Form
Click here
Official Website
Click here