NIEPMD சென்னையில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.44.000/- சம்பளம்!!

NIEPMD சென்னையில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master’s Degree அல்லது M.Ed. Special Education அல்லது Ph.D போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.04.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Chennai Recruitment 2021 – Overview

நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்

Consultant

காலி இடங்கள் 6
கல்வித்தகுதி

Master’s Degree அல்லது M.Ed. Special Education

ஆரம்ப தேதி 13.03.2021
கடைசி தேதி 19.04.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

 

வேலைப்பிரிவு: அரசு வேலை

NIEPMD Chennai பணிகள்:

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Faculty (Consultant) Level – I 2
Faculty (Consultant) Level – III 4

 

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிகளுக்கு Master’s Degree அல்லது M.Ed. Special Education அல்லது Ph.D போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Faculty (Consultant) Level – I பணிக்கு Rs. 44.000/- மாதம் சம்பளம் வழங்கப்படும்.

Faculty (Consultant) Level – III பணிக்கு Rs. 30,800/- மாதம் சம்பளம் வழங்கப்படும்.

நேர்காணல் நடைபெறும்:

Venue: NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai – 603 112.

Time: 11.00 AM (Room No. 34 First Floor Service Block, Dept. of Special Education NIEPMD)

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

19.04.2021

NIEPMD Chennai Notification And Application Form: Click Here!!