சென்னையில் மாதம் 39 ஆயிரம் ஊதியத்தில் NIEPMD – யில் வேலை வாய்ப்பு!

NIEPMD Chennai Recruitment 2022 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Senior Lecturer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.Ed, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.10.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Recruitment 2022 – For Senior Lecturer Posts 

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்Senior Lecturer
காலி இடங்கள்04
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
கல்வித்தகுதிM.Ed, M.Sc
சம்பளம் Rs.39,600 per month
பணியிடம்சென்னை
கடைசி தேதி12.10.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

NIEPMD Chennai காலி பணிகள்:

Senior Lecturer பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIEPMD Senior Lecturer கல்வி தகுதி:

Master Degree M.Sc in Any field or Master of Education Special Education(MD) with Three years of experience in the relevant field or Master of Education Special Education(MD) with five years of experience out of which three years of experience in the field of Multiple Disabilities at NIEPMD(D).

NIEPMD Chennai மாத சம்பள விவரம்:

Senior Lecturer பணிக்கு Rs. 39,600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

NIEPMD Chennai Senior Lecturer விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

NIEPMD Senior Lecturer வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIEPMD Senior Lecturer தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, East Coast Road, Muttukadu, Chennai-603112

NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12.10.2022 @ 11.00 AM

NIEPMD Senior Lecturer Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here