அரசு வேலை! மாதம் Rs.30,000/- சம்பளம்! இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!!

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) யில் Clinical Therapist (Grade – 1 ASLP ), Ear Mould Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree, Diploma பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை

பணிகள்:

Clinical Therapist (Grade – 1 ASLP ) – 1

Ear Mould Technician – 1

போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Clinical Therapist (Grade – 1 ASLP ) – பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Ear Mould Technician – பணிக்கு Diploma பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Clinical Therapist (Grade – 1 ASLP ) – பணிக்கு மாதம் Rs.30,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Ear Mould Technician – பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05 Nov 2020  என்ற தேதிக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பவும். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

நேர்காணல் நடைபெறுமிடம்: 

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112.

Room No. 68, II Floor, Dept. of Speech, Hearing and Communication

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

05 Nov 2020 11:00 AM

Important Links:

Official Website: Click here!

Notification Link: Click here!

Leave a comment