ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

NIEPMD Recruitment 2021National Institute for Empowerment of Persons with Multple Disabilities  நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Associate Professor  என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  25.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

NIEPMD Recruitment 2021 – For Associate Professor posts 

நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities 
பணியின் பெயர்Associate Professor
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி Ph.D, Master Degree
ஆரம்ப தேதி27/07/2021
கடைசி தேதி25/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Associate Professor in Special Education பணிக்கு  ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Associate Professor in Therapeutics பணிக்கு  ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Post NameQualification
Associate Professor in Special Educationi. Master’s degree with M.Ed. in Special Education or equivalent. Ph.D. in Special Education

ii. 8 years experience of teaching of education of persons

Desirable: Experience in guiding research at M.Phil. / Doctoral level

Associate Professor in Therapeuticsi. Masters in Physiotherapy / Occupational therapy

ii. 8 years experience in clinical setup including 3 years experience in teaching at the graduate level

Desirable: Ph.D. in the relevant field  Experience

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC பிரிவினருக்கு ரூ .500/-

SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பதாரபர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்  இல்லை.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருப்பவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

Associate Professor பணிக்கு மாதம் ரூ.46,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • (அ) எழுத்துத் தேர்வு
  • (ஆ) திறன் சோதனை
  • (இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி27/07/2021
கடைசி தேதி25/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here