அரசு வேலை! மாதம் Rs. 209200 /- சம்பளம்! இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!!

NIEPMD Recruitment 2021 – சென்னையில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Associate Professor என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  27.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

NIEPMD Recruitment 2021 – For Associate Professor posts 

நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities 
பணியின் பெயர்Associate Professor
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி Ph.DM.D
ஆரம்ப தேதி27/07/2021
கடைசி தேதி27/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

பணிகள்:

Associate Professor in Paediatrics பணிக்கு  ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Associate Professor in Speech Pathology & Audiology பணிக்கு  ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Post NameQualification
Associate Professor in PaediatricsMD in Paediatrics from a recognized University or institution.

Experience: 

i. Eight years experience in clinical set up including five years experience in teaching

ii. Graduate and PG level and/or research in the subject speciality.

Associate Professor in Speech Pathology & AudiologyMasters’ in Audiology and /or speech-language pathology

Experience: 

i. Eight years’ Clinical experience out of which five years in teaching

ii. Graduate or Post Graduate level and/or experience in research

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC பிரிவினருக்கு ரூ .500/-

SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பதாரபர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்  இல்லை.

வயது வரம்பு:

பணிகள்வயது வரம்பு
Associate Professor in PaediatricsNot exceeding 50 years.
Associate Professor in Speech Pathology & AudiologyNot exceeding 56 years.

குறிப்பு: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின்  பெயர்சம்பளம்
Associate Professor in PaediatricsRs.78,800-209200/- Level -12 (7th CPC)
Associate Professor in Speech Pathology & AudiologyRs.78,800-209200/- Level -12 (7th CPC)

அஞ்சல் முகவரி:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (Dept. of Empowerment of Persons with Disabilities (Divyangjan), Ministry of Social Justice & Empowerment, Govt. of India) East Coast Road, Muttukadu, Kovalam (Post), Chennai- 603 112.

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 27/07/2021
கடைசி தேதி 27/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here