மாதம் 29 ஆயிரம் ஊதியத்தில் NIEPMD சென்னையில் வேலை வாய்ப்பு

Chennai Recruitment 2022 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Assistant, DEO பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு BE/ B.Tech, Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Recruitment 2022 – For Assistant Controller, Junior Manager Posts 

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்Assistant Controller, Junior Manager
காலி இடங்கள்04
கல்வித்தகுதிBE/ B.Tech, Bachelor Degre
சம்பளம் Rs. 25,500 – 30,800/- Per Month
பணியிடம்சென்னை
கடைசி தேதி19.09.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://niepmd.tn.nic.in/

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

NIEPMD Chennai காலி பணிகள்:

Junior Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Assistant Controller of Examinations பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Software Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Demonstrator – Prosthetics and Orthotics பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIEPMD கல்வி தகுதி:

Junior Manager பணிக்கு Post Graduation Degree in Social Work கல்வித்தகுதியும்,

Assistant Controller of Examinations பணிக்கு Masters Degree கல்வித்தகுதியும்,

Software Consultant பணிக்கு BE/ B.Tech/ MCA in Information Technology/ Computer Science Engineering கல்வித்தகுதியும்,

Demonstrator – Prosthetics and Orthotics பணிக்கு Bachelor in Prosthetics and Orthotics (Degree) கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

NIEPMD Chennai மாத சம்பள விவரம்:

Junior Manager பணிக்கு மாதம் Rs. 30,000/- மாத சம்பளமும்,

Assistant Controller of Examinations பணிக்கு Rs. 29,700/- மாத சம்பளமும்,

Software Consultant பணிக்கு Rs. 25,500/- மாத சம்பளமும்,

Demonstrator – Prosthetics and Orthotics பணிக்கு Rs. 30,800/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

NIEPMD Assistant, DEO வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIEPMD Chennai விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

NIEPMD Assistant, DEO தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai – 603 112.

NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:

பணியின் பெயர்கள் நேர்காணளுக்கான தேதி & நேரம் 
Junior Manager13th September 2022 @ 11.00 A.M
Assistant Controller of Examinations19th September 2022 @ 11.00 A.M
Software Consultant
Demonstrator – Prosthetics and Orthotics

NIEPMD Assistant, DEO Job Notification and Application Links

Notification & Application form for Assistant Controller & Other Posts pdf
Click here
Notification & Application Form for Junior Manager PostClick here
Official Website
Click here