மாதம் 22 ஆயிரம் ஊதியத்தில் NIEPMD சென்னையில் வேலை வாய்ப்பு

NIEPMD Chennai Recruitment 2022 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Assistant, DEO பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Recruitment 2022 – For DEO Posts 

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்Assistant, DEO
காலி இடங்கள்03
கல்வித்தகுதி12th, Bachelor Degree
சம்பளம்  Rs. 16,000 – 22,000/- Per Month
பணியிடம்சென்னை
கடைசி தேதி13.09.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

NIEPMD Chennai காலி பணிகள்:

Assistant (Consultant) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

DEO (Consultant) பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIEPMD கல்வி தகுதி:

Assistant (Consultant) பணிக்கு Bachelor Degree e பெற்றிருக்க வேண்டும்.

DEO (Consultant) பணிக்கு 12த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIEPMD Chennai மாத சம்பள விவரம்:

Assistant (Consultant) பணிக்கு மாதம் Rs. 22,000/- சம்பளமும்,

DEO (Consultant) பணிக்கு Rs. 16,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

NIEPMD Chennai விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

NIEPMD Assistant, DEO வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIEPMD Assistant, DEO தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

3rd Floor, NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai – 603 112.

NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:

13.09.2022 @ 11.00 AM

NIEPMD Assistant, DEO Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here