சென்னை பேஷன் டெக்னாலிஜியில் இன்ஜினீயர் பணிக்கு அருமையான வேலை!!

NIFT Chennai Recruitment 2022 – National Institute Of Fashion Technology (NIFT) புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Software Engineer, Junior Software Engineer மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

NIFT Chennai Software Engineer Recruitment 2022 – Full Details 

நிறுவனம்National Institute Of Fashion Technology (NIFT)
பணியின் பெயர்Software Engineer, Junior Software Engineer
பணியிடம் சென்னை 
காலிப்பணியிடம் 04
கல்வித்தகுதி Bachelor Degree
ஆரம்ப தேதி15/12/2021
கடைசி தேதி01.01.2022 at 5.00 PM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tncsc.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

NIFT வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

National Institute Of Fashion Technology (NIFT)

NIFT பணிகள்:

Software Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Junior Software Engineer பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Software EngineerBachelor’s Degree in Computer Application/Computer Science/Information Technology from recognized University/Institution.
Junior Software EngineerBachelor’s Degree in Computer Application/Computer Science/1nformation Technology from recognized University/Institution.

வயது வரம்பு:

குறைத்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Software Engineer பணிக்கு அதிகபட்சம் ரூ. 50.000/- சம்பளமும்,

Junior Software Engineer  பணிக்கு அதிகபட்சம் ரூ. 28.000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

NIFT தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIFT மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

NIFT விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி15.11.2021
ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி01.01.2022 at 5.00 PM 

NIFT Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here
Scroll to Top