National Institute Of Fashion Technology – தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PhD டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.05.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
NIFT Recruitment 2021 – Overview
நிறுவனம் | National Institute Of Fashion Technology |
பணியின் பெயர் | Professor |
காலி இடங்கள் | 21 |
கல்வித்தகுதி | Ph.D |
சம்பளம் | Rs.37,400/- Rs.67,000/- |
ஆரம்ப தேதி | 18.03.2021 |
கடைசி தேதி | 07.05.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
NIFT பணிகள்:
NIFT கல்வித்தகுதி:
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PhD டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 15 ஆண்டு காலம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NIFT வயது வரம்பு:
Professor பணிக்கு 50 வயது முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NIFT சம்பளம்:
இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஆண்டிற்கு ஊதியம் வழங்கப்படும்.
NIFT விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.05.2021 தேதிற்குள் “The Registrar, NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi- 110016” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
NIFT தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 18.03.2021
கடைசி தேதி: 07.05.2021
NIFT Important Links:
Notification PDF: Click here