Home 10th Jobs தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் Assistant வேலை வாய்ப்பு!!

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் Assistant வேலை வாய்ப்பு!!

0
தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் Assistant வேலை வாய்ப்பு!!
NIHFW Recruitment 2021

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10/12 Master Degree/ Diploma/ B.Sc Nursing  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இந்த பணிகளுக்கு 28 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer போன்ற பணிகளுக்கு 10/12 Master Degree/ Diploma/ B.Sc Nursing முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.9300/- – 34800/- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் “Dy. Director, NIHFW, Baba Gang Nath Marg, Munirka, New Delhi-110067″ என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 08.03.2021

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here