Home 10th Jobs தமிழக வருவாய் துறையில் டிரைவர், கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு!

தமிழக வருவாய் துறையில் டிரைவர், கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு!

0
தமிழக வருவாய் துறையில் டிரைவர், கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு!
Nilgiris District Recruitmnet 2021

Nilgiris District யில்  காலியாக உள்ள Driver, Night Watchman, Village Assistant  போன்ற  பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  10த் ,8த் ,5த்  போன்ற  படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.01.2021 முதல் 18.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில்  Driver, Night Watchman, Village Assistant  பணிக்கு 9 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிக்கு 5th, 8th, 10th  போன்ற  படிப்புகளை  படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  குறைந்தபட்சம் 18-21 லிருந்து  அதிகபட்சம் 32 வரை இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Driver, Night Watchman, Village Assistant பணிக்கு  சம்பளம் பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தை பார்க்கவும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். முகவரிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 13.01.2021

கடைசி தேதி: 18.01.2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

நீலகிரி

Important  Links: 

Driver Notification
Click here
Village Assistant Notification
Click here
Night Watchman Notification
Click here
Official Website
Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here