NIMHANS நிறுவனத்தில் மாதம் ரூ 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

NIMHANS Field Staff Recruitment 2022 – NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள Field Staff பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Psychology/social work / sociology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.11.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIMHANS Recruitment 2022 – Full Details 

நிறுவனம்

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம்

பணியின் பெயர்Field Staff
காலி இடங்கள்02
பணியிடம்பெங்களூர்
சம்பளம் Rs.25000/- Per Month
கல்வித்தகுதிPsychology/social work / sociology 
நேர்காணலுக்கான கடைசி நாள் 03.11.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://nimhans.ac.in/

NIMHANS வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

NIMHANS பணியிடம்:

பெங்களூரு (கர்நாடகா)

NIMHANS நிறுவனம்:

National Institute of Mental Health and Neuro-Sciences

NIMHANS பணிகள்:

Field Staff  பணிக்கு  02 காலிப்பணியிடங்கள் உ ள்ளன

NIMHANS கல்வி தகுதி:

இந்த பணிக்கு Field Staff பணிக்கு Psychology/social work / sociology  முடித்திருக்க வேண்டும்.

NIMHANS வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIMHANS விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

NIMHANS தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIMHANS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.11.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIMHANS  நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Committee Room, Academic and Evaluation Section, 4th Floor, NBRC Building, Administrative Block, NIMHANS, Bengaluru-29. Karnataka

NIMHANS நேர்காணளுக்கான தேதி &நேரம்:

03.11.2022 at 10:00 A.M

NIMHANS Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here