NIMHANS நிறுவனத்தில் JRF பணிக்கு வேலை வாய்ப்பு!

NIMHANS JRF Recruitment 2022 – NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் 14.10.2022 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NIMHANS Recruitment 2022 – For Junior Research Fellow Posts  

நிறுவனம்National Institute of Mental Health and Neurosciences (NIMHANS JRF)
பணியின் பெயர்Junior Research Fellow
காலி இடங்கள்01
பணியிடம்பெங்களூர்
கல்வித்தகுதிMasters Degree
சம்பளம் Rs. 31,000/- Per Month
ஆரம்ப தேதி23.09.2022
கடைசி தேதி14.10.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS JRF)

NIMHANS JRF பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு Masters Degree முடித்திருக்க வேண்டும்.

Desirable:

Prior experience working in the area of Infectious diseases.
 Candidates with experience of performing serological assays like ELISA and molecular tests (Real-time PCR)
 Experience in Flow Cytometry

NIMHANS JRF வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

NIMHANS JRF சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு மாதம் ரூ. 31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

NIMHANS JRF தேர்வு செயல்முறை:

ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

NIMHANS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி23.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி14.10.2022

NIMHANS JRF Offline Application Form Link, Notification PDF 2022

Notification link
Click here
Official Website
Click here