NIMHANS நிறுவனத்தில் Junior Resident பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

NIMHANS Junior Resident Recruitment 2022 – NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Resident பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIMHANS Recruitment 2022 – For Junior Resident Posts  

நிறுவனம்National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
பணியின் பெயர்Junior Resident
காலி இடங்கள்01
பணியிடம்பெங்களூர்
சம்பளம் Rs.56100/- Per Month
கல்வித்தகுதிMBBS
நேர்காணலுக்கான கடைசி நாள் 12.10.2022 @ 09.30 AM 
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://nimhans.ac.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

NIMHANS பணிகள்:

Junior Resident – 01 காலிப்பணியிடம்

கல்வி தகுதி:

Junior Resident பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்: ரூ.1180/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.885/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Board Room, NBRC 4th Floor, NIMHANS, Bengaluru – 560029, Karnataka

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12.10.2022 @ 09.30 AM

NIMHANS Offline Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here