NIMHANS நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு மத்திய அரசு வேலை!!

NIMHANS Recruitment 2021 – NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18/12/2021 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NIMHANS Recruitment 2021 – For Junior Research Fellow Posts  

நிறுவனம் National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
காலி இடங்கள் 01
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதி PG Degree
ஆரம்ப தேதி 10/12/2021
கடைசி தேதி 18/12/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Junior Research Fellow Postgraduate in Biophysics/ Biotechnology/ Biomedical Science/ Life Sciences

வயது வரம்பு:

இதற்கான வயது வரம்பு  28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

சம்பளம்:

Junior Research Fellow – Rs. 28,000/- + 30% HRA per month

தேர்வு செயல்முறை:

பட்டியலிட்டு நேர்காணல் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மின்னஞ்சல் முகவரி:

balapaddy@gmail.com

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  10/12/2021
கடைசி தேதி  18/12/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here