NIMHANS Recruitment 2021 – NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 56 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Research Associate, Social Worker, Junior Scientific Officer, Office Assistant , Data Manager , Counsellor, Clinical Psychologist, Yoga Therapis போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15/10/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
NIMHANS Recruitment 2021 – For Office Assistant Posts
நிறுவனம் | National Institute of Mental Health and Neurosciences (NIMHANS) |
பணியின் பெயர் | Research Associate, Social Worker, Junior Scientific Officer, Office Assistant, Data Manager, Counsellor, Clinical Psychologist, Yoga Therapist |
காலி இடங்கள் | 56 |
பணியிடம் | பெங்களூர் |
கல்வித்தகுதி | B.Sc, M.phill, Ph.D, Graduate |
ஆரம்ப தேதி | 16/09/2021 |
கடைசி தேதி | 06/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Research Associate | 1 |
Social Worker | 3 |
Junior Scientific Officer | 6 |
Office Assistant | 1 |
Data Manager | 2 |
Counselor | 3 |
Clinical Psychologist | 13 |
Yoga Therapist | 1 |
Psychiatric Social Worker | 22 |
Field Information Officer | 1 |
Psychologist | 2 |
Cohort Manager | 1 |
மொத்தம் | 56 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
Post Name | Qualification |
---|---|
Research Associate | Ph.D., M.Sc, PG Degree, M.Pharma |
Social Worker | MA, MSW |
Junior Scientific Officer | B.E, M.Tech, M.Sc, MBBS, M.D |
Office Assistant | Any Degree |
Data Manager | MCA, M.Sc |
Counselor | Degree in Life Science |
Clinical Psychologist | M.phill |
Yoga Therapist | B.Sc, Graduate |
Psychiatric Social Worker | M.phill, Master of Social Work |
Field Information Officer | Psychology, Sociology, Postgraduate in Social Work |
Psychologist | M.Sc |
Cohort Manager | M.phill,Psychology |
வயது வரம்பு:
பணிகள் | அதிகபட்ச வயது வரம்பு |
---|---|
Psychiatric Social Worker | 35 years |
Clinical Psychologist | 35 years |
Junior Scientific Officer | Under CAM – 30 years Under Epidemiology – 40 years Under Integrative Medicine, Human Brain Bank, Neuromicrobiology, NI & IR – 35 years |
Yoga Therapist | 32 years |
Field Information Officer | 40 years |
Data Manager | 40 years |
Follow-Up Counsellor | 30 years |
Psychologist | 30 years |
Social Worker | 35 years |
Cohort Manager | 30 years |
Office Assistant | 30 years |
Research Associate (Radio Chemistry- Academic) | 40 years |
விண்ணப்பக்கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 295/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Psychiatric Social Worker | In Level 6: Rs.35,400 -1,12, 400/- (As per 7th CPC) |
Clinical Psychologist | In Level 6: Rs.35,400 -1,12, 400/- (As per 7th CPC) |
Junior Scientific Officer | Rs. 38,500/- |
Yoga Therapist | Rs. 29,300/- |
Field Information Officer | Rs. 27,500/- |
Data Manager | Rs. 27,500/- |
Follow-Up Counsellor | Rs. 23,100/- |
Psychologist | Rs. 25,300/- |
Social Worker | Rs. 25,300/- |
Cohort Manager | Rs. 29,700/- |
Office Assistant | Rs. 23,100/- |
Research Associate (Radio Chemistry- Academic) | Level 11: Rs. 67,700 – 2,08,700/- |
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்
தேர்வு செயல்முறை:
- எழுது தேர்வு
- திறன் சோதனை
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar, NIMHANS, P.B No.2900, Hosur Road, Bengaluru- 560029, India
முக்கிய தேதிகள்
ஆரம்ப தேதி | 16/09/2021 |
கடைசி தேதி | 15/10/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Application Form | |
Official Website |