NIMHANS யில் SRF வேலைக்கு மாதம் ₹35,000/- சம்பளத்தில் வேலை!!

NIMHANS Recruitment 2021 – NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21/08/2021 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NIMHANS Recruitment 2021– For Senior Research Fellow Posts  

நிறுவனம் National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
பணியின் பெயர் Senior Research Fellow (SRF)
காலி இடங்கள் 01
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதி Bachelors in Ayurvedic Medicine
ஆரம்ப தேதி 06/08/2021
கடைசி தேதி 21/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

பணிகள்:

Senior Research Fellow (SRF) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Senior Research Fellow (SRF) பணிக்கு M.D/M.S, Bachelors in Ayurvedic Medicine முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கான வயது வரம்பு  35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

சம்பளம்:

Senior Research Fellow (SRF) பணிக்கு மாதம் ரூ. 35,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

imd.nimhans@gmail.com & acpnimhans@gmail.com

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  06/08/2021
கடைசி தேதி  21/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here