NIMHANS Recruitment 2021 – NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்த செய்து 08/09/2021 அன்று காலை 09.30 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
NIMHANS Recruitment 2021 – For Senior Resident Posts
நிறுவனம் | National Institute of Mental Health and Neurosciences (NIMHANS) |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடம் | பெங்களூர் |
காலி இடங்கள் | 10 |
கல்வி தகுதி | DNB, M.D |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 08/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
NIMHANS பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
NIMHANS பணிகள்:
Senior Resident பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NIMHANS கல்வி தகுதி:
Senior Resident பணிக்கு MD/DNB (Psychiatry, (Anaesthesiology) முடித்திருக்க வேண்டும்.
NIMHANS சம்பளம்:
Senior Resident – Rs. 67,700/- plus allowances
வயது வரம்பு:
இதற்கான வயது வரம்பு 37 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
NIMHANS விண்ணப்பக் கட்டணம்:
General/ OBC – Rs.1,770/-
SC/ST/PWD/Ex-Serviceman – Rs.1,180/-
NIMHANS விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NIMHANS தேர்வு செயல்முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NIMHANS தேவையான சான்றிதழ்கள்:
1. Curriculum Vitae and application (copy attached) with 1 recent passport size photograph affixed (Email ID and Mobile No. for communication) with a photocopy of documents.
2. Proof of Age (Matriculation Certificate)
3. Caste Certificate
4. MBBS Degree Certificate / Marks Cards
5. MD/MS/DNB Degree Certificate / Marks Cards
6. Internship Completion Certificate
7. Attempt Certificate
8. Medical Registration Certificate
9. Any other qualification/testimonials
10. Experience Certificate (if any) (NOC from the present employer)
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
The Board Room, NBRC 4th Floor, NIMHANS, Bengaluru – 560 029.
NIMHANS நேர்காணளுக்கான தேதி &நேரம்:
08/09/2021 at 09:30 A.M
Job Notification and Application Links
Notification link | |
Official Website |