மாதம் Rs.67,088/- ஊதியத்தில் NIMHANS -யில் Technician வேலை வாய்ப்பு!!!

National Institute of Mental Health and Neurosciences -யில் காலியாக உள்ள Technician, Senior Scientific Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma, B.Sc, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 தேதிற்குள் adbs.project@gmail.com என்ற மின்னஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Technician, Senior Scientific Officer போன்ற பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

  1. Technician –  B.Sc. in Radiography,  Diploma in Radiography with one year of experience
  2. Senior Scientific Officer – PhD in Psychiatry 

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  1. Technician – Rs.31,428/-
  2. Senior Scientific Officer – Rs.67,088/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 தேதிற்குள் adbs.project@gmail.com என்ற மின்னஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 16.02.2021

கடைசி தேதி: 02.03.2021

பணியிடம்: 

பெங்களூரு

Important  Links: 

Notification PDF: Click here

 Official Website: Click here

Leave a comment