மாதம் 33 ஆயிரம் சம்பளத்தில் NIMHANS நிறுவனத்தில் Nursing officers பணிக்கு வேலை!

NIMHANS Recruitment 2022 – NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate, Nursing Officers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc, M.Sc  படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.09.2022 முதல் 30.09.2022 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

NIMHANS Recruitment 2022 – For Nursing Officers Posts  

நிறுவனம்National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
பணியின் பெயர்Project Associate, Nursing Officers
காலி இடங்கள்04
பணியிடம்பெங்களூர்
சம்பளம் Rs. 33,000 – 45000/- Per Month
கல்வித்தகுதிB.Sc, M.Sc 
ஆரம்ப தேதி12.09.2022
கடைசி தேதி30.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

NIMHANS பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Associate1
Nursing Officers/ Nursing Informatics3
மொத்தம் 04 காலிப்பணியிடங்கள்

NIMHANS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project AssociateM.Sc in Psychiatric Nursing
Nursing Officers/ Nursing InformaticsB.Sc in Nursing

NIMHANS வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Project Associateஅதிகபட்சம் 40
Nursing Officers/ Nursing Informaticsஅதிகபட்சம் 30

NIMHANS சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Project AssociateRs. 45,000/-
Nursing Officers/ Nursing InformaticsRs. 33,000/-

NIMHANS விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 21.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

dr.rk76@hotmail.com

NIMHANS விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 12.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.09.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click here