NIMHANS நிறுவனத்தில் Senior Research Fellow பணிக்கு மத்திய அரசு வேலை!

NIMHANS SRF Recruitment 2022 – NIMHANS SRF நிறுவனத்தில் வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Senior Research Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06.09.2022 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NIMHANS Recruitment 2022 – For Senior Research Officer Posts  

நிறுவனம்National Institute of Mental Health and Neurosciences (NIMHANS SRF)
பணியின் பெயர்Senior Research Officer (SRF)
காலி இடங்கள்01
பணியிடம்பெங்களூர்
கல்வித்தகுதி MBBS/ BDS
சம்பளம் Rs. 44,500/- Per Month
ஆரம்ப தேதி23.08.2022
கடைசி தேதி06.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS SRF)

NIMHANS SRF பணிகள்:

Senior Research Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Senior Research Officer பணிக்கு MBBS / BDS முடித்திருக்க வேண்டும்.

NIMHANS SRF வயது வரம்பு:

Senior Research Officer பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

NIMHANS SRF சம்பளம்:

Senior Research Officer பணிக்கு மாதம் ரூ. 44,500/-சம்பளமாக வழங்கப்படும்.

NIMHANS SRF தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

atchayaramnalini@yahoo.co.in

NIMHANS SRF முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி23.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி06.09.2022 up to 04:00 PM

NIMHANS SRF Online Application Form Link, Notification PDF 2022

Notification link
Click here
Official Website
Click here