எம்எஸ்சி பட்டதாரிகளுக்கு மாதம் ₹35,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS) யில் காலியாகவுள்ள SRF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு M.Sc, M.Pharma போன்ற படிப்புகளை முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18/07/2020 முதல் 27/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Senior Research Fellow (SRF) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு M.Sc, M.Pharma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கான வயதுவரம்பு 28 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்தப்பணிக்கு ₹35,000 + 24% HRA சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18/07/2020 முதல் 27/07/2020 வரை indranidatta.biophysics@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 18/07/2020

கடைசிதேதி: 27/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!