சென்னை NIMI -யில் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்புகள்!!

National Instructional Media Institute (NIMI) –யில் காலியாக உள்ள Junior Consultant, Consultant & Deputy General  Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

NIMI Recruitment 2021 – Overview

நிறுவனம் National Instructional Media Institute (NIMI)
பணியின் பெயர்கள் Junior Consultant, Consultant & Deputy General  Manager
காலி இடங்கள் 23
கல்வித்தகுதி B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 20.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NIMI பணிகள்:

பணியின் பெயர்கள்  காலி பணியிடங்கள் 
Deputy General Manager (Finance) 01
Consultant 16
Junior Consultant 06
Total 23


NIMI கல்வித்தகுதி:

Junior Consultant, Consultant & Deputy General  Manager போன்ற பணிகளுக்கு B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree முடித்திருக்க வேண்டும்.

NIMI வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIMI சம்பளம்: 

சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: nimirecruitment@gmail.com.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, NIMI, CTI Campus, Chennai – 600 032.

தேர்தெடுக்கும் முறை:

Test/ Interview

NIMI பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 20.03.2021

NIMI Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Official Website: Click here

Leave a comment