Home Central Govt Jobs மாதம் Rs.50000/- ஊதியத்தில் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் Consultant வேலை!!

மாதம் Rs.50000/- ஊதியத்தில் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் Consultant வேலை!!

0
மாதம் Rs.50000/- ஊதியத்தில் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் Consultant வேலை!!
NIMI Recruitment 2021

National Instructional Media Institute (NIMI) –யில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Degree in Business, PG Diploma, MBA/ Master’s, BE/ B.Tech, Bachelor’s degree, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 தேதிற்குள் nimirecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

NIMI Recruitment 2021 – Overview

நிறுவனம் National Instructional Media Institute (NIMI)
பணியின் பெயர்கள் Consultant
காலி இடங்கள் 22
கல்வித்தகுதி Degree in Business, PG Diploma, MBA/ Master’s, BE/ B.Tech, Bachelor’s degree, Graduate
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 20.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NIMI பணிகள்:

Consultant பணிக்கு 22 காலி பணியிடங்கள் உள்ளன.


NIMI கல்வித்தகுதி:

Consultant பணிக்கு Degree in Business, PG Diploma, MBA/ Master’s, BE/ B.Tech, Bachelor’s degree, Graduate முடித்திருக்க வேண்டும்.

NIMI வயது வரம்பு:

Consultant பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

NIMI சம்பளம்: 

Consultant பணிக்கு மாதம் சம்பளம் Rs. 30,000/- முதல் Rs.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதி முதல் 20.03.2021 தேதிற்குள் nimirecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

personal interview, Written Test

NIMI பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 20.03.2021

NIMI Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here