தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

NIRT Chennai Project Assistant Recruitment 2022 – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Officer, Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.09.2022 தேதி அன்று காலை 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIRT Chennai Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Project Technical Officer, Project Assistant
காலி இடங்கள்04
கல்வித்தகுதி 12th, Diploma, Graduation, B.Sc, Masters Degree
சம்பளம் Rs. 18,000 – 32,000/- Per Month
பணியிடம் சென்னை 
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
கநேர்காணலுக்கான கடைசி நாள் & நேரம் 20.09.2022 @ 9.00 AM to 10.00 AM

ICMR NIRT வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

ICMR NIRT பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Research in Tuberculosis

NIRT பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Technical Officer1
Project Assistant (Technical Assistant – Lab)1
Project Assistant (Technical Assistant – Field)1
Project Technician – III1
மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் 

NIRT சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Project Technical OfficerRs. 32,000/-
Project Assistant (Technical Assistant – Lab)Rs. 31,000/-
Project Assistant (Technical Assistant – Field)
Project Technician – IIIRs. 18,000/-

NIRT கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project Technical OfficerGraduation, Masters Degree in Life Science
Project Assistant (Technical Assistant – Lab)
Project Assistant (Technical Assistant – Field)
Project Technician – III12th in Science, Diploma in Medical Laboratory Technician, B.Sc

Project Assistant வயது வரம்பு:

அதிகபட்ச வயது 01-10-2022 தேதியின்படி 30 வயதாக இருக்க வேண்டும்

NIRT Project Assistant விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.09.2022 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Project Assistant தேர்வுசெயல் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIRT விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NIRT நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

 ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600031

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

20.09.2022 காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை

NIRT Project Assistant Job Notification and Application Links

Notification link
Click here
Application Form Click here
Official Website
Click here