NIRT சென்னையில் 10th, 12th, டிகிரி படித்தவர்களுக்கு வேலை!

NIRT Chennai Project Data Entry Operator Recruitment 2022 – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Data Entry Operator, Project Multi-Tasking Staff போன்றபணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.09.2022 தேதி அன்று காலை 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIRT Chennai Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Project Data Entry Operator, Project Multi-Tasking Staff
காலி இடங்கள்02
கல்வித்தகுதி10th, 12th, Graduation
தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல்
சம்பளம்Rs. 18,000 – 20,000/- Per Month
பணியிடம் சென்னை 
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
கநேர்காணலுக்கான கடைசி நாள் & நேரம் 28.09.2022 @ 9.00 AM to 10.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nirt.res.in/

ICMR NIRT வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

ICMR NIRT பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Research in Tuberculosis

NIRT Project Data Entry Operator பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Data Entry Operator01
Project Multi – Tasking Staff01
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள்

NIRT Project Data Entry Operator சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Project Data Entry OperatorRs. 20,000/-
Project Multi – Tasking StaffRs. 18,000/-

NIRT Project Data Entry Operator கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project Data Entry OperatorGraduation
Project Multi – Tasking Staff10th, 12th

Project Data Entry Operator வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Project Data Entry OperatorMax. 28
Project Multi – Tasking StaffMax. 25

NIRT Project Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.09.2022 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Project Data Entry Operator தேர்வுசெயல் முறை:

  • Walk-in-Written Test
  • Skill Test
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIRT விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NIRT நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600031

 Project Data Entry Operator முக்கிய குறிப்பு:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600031 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

28.09.2022 காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை

NIRT Project Data Entry Operator Job Notification and Application Links

Notification link
Click here
Application Fees Click here
Official Website
Click here