NIRT Chennai Recruitment 2021 – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Driver, Project Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.08.2021 தேதி அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
NIRT Chennai Recruitment 2021 – For Project Technician Posts
நிறுவனம் | தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Driver, Project Technician |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
காலி இடங்கள் | 09 |
கல்வி தகுதி | 10th, 12th, Diploma, B.Sc |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 17.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
National Institute for Research in Tuberculosis (NIRT Chennai)
NIRT பணிகள்:
Project Driver Cum Mechanic – 06 Post
Project Technician – 03 Post
மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NIRT கல்வித்தகுதி:
Project Driver Cum Mechanic – 10th, LMV Driving Licence, HMV Driving Licence
Project Technician – 12th, Diploma, B.Sc
NIRT வயது வரம்பு:
Driver, Project Technician போன்ற பணிகளுக்கு 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ICMR NIRT சம்பளம்:
Project Driver Cum Mechanic பணிக்கு அதிகபட்சம் ரூ. 16000/- மாத சம்பளமும்,
Project Technician பணிக்கு அதிகபட்சம் ரூ. 18000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.08.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai – 600 031.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
17/08/2021 at 9.00 to 10.00 AM
Job Notification and Application Links
Notification link | |
Official Website |