சென்னை NIRT-யில் Senior Project Assistant பணிக்கு வேலை வாய்ப்பு!!

NIRT Chennai Recruitment 2021 – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Data Entry Operator and Senior Project Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIRT Chennai Recruitment 2021 – For Senior Project Assistant Details 

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Project Data Entry Operator and Senior Project Assistant
காலி இடங்கள்02
கல்வித்தகுதி12th, Any Degree
பணியிடங்கள்Andhra Pradesh, Rajasthan, Tamil Nadu, West Bengal
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
கடைசி தேதி12.10.2021

ICMR NIRT வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

ICMR NIRT பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Research in Tuberculosis

NIRT பணிகள்:

Project Data Entry Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Senior Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIRT சம்பளம்:

Project Data Entry Operator பணிக்கு ரூ. 18,000/- சம்பளமும்,

Senior Project Assistant பணிக்கு ரூ. 17,000/- சம்பளமாக வழங்கப்படும்.

NIRT கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி 
Project Data Entry OperatorInterested Candidates have passed the 12th Standard from a recognized institution or board.
Senior Project AssistantInterested Candidates have passed 12th Standard/ Any Degree from a recognized institution or board.

வயது வரம்பு:

அதிகபட்சம் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIRT விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.10.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்
  • எழுத்து தேர்வு
  • திறன் சோதனை

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIRT நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICMR – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், எண் .1, மேயர் சத்தியமூர்த்தி சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600031.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12.10.2021 at 11.00 AM

NIRT விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NIRT முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி28.09.2021
நேர்காணல் தேதி12.10.2021

NIRT Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here