மாதம் 60 ஆயிரம் ஊதியத்தில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!!

NIRT Chennai Recruitment 2022 – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Junior Medical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 16.09.2022 தேதி அன்று காலை 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIRT Chennai Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Project Junior Medical Officer
காலி இடங்கள்01
கல்வித்தகுதி MBBS
சம்பளம்Rs. 60,000/- Per Month
பணியிடம் சென்னை 
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
கநேர்காணலுக்கான கடைசி நாள் & நேரம் 16.09.2022 @ 9.00 AM to 10.00 AM

ICMR NIRT வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

ICMR NIRT பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute for Research in Tuberculosis

NIRT பணிகள்:

Project Junior Medical Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Duration: Initially for a period of Six Months

NIRT சம்பளம்:

Project Junior Medical Officerபணிக்கு ரூ. 60,000/- சம்பளமாக வழங்கப்படும்.

NIRT Project Junior Medical Officer கல்வி தகுதி:

MBBS degree from a recognized university.

Desirable Qualification:

1. Interested and updated in Covid and TB guidelines
2. Conducted/involved in research projects /studies
3. Good communication skills
4. Knowledge of Computer Applications, Data handling, Analysis, Interpretation, and report writing.
5. Have to answer satisfactorily in an interview to the basic minimum of questions to pass the interview

Nature of Duties:

1. Overall coordination of all project activities.
2. Screening and enrolment of Potential study participants.
3. Training of all study staff on the study procedures.
4. Periodic Review and coordination with the Study Collaborators and presentation of study update to regulatory authorities.
5. Preparation of monthly reports
6. Field visits as required by the project supervision.
7. Any other work assigned by the Director/Principal Investigator.

Project Junior Medical Officer வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIRT Project Junior Medical Officer விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.09.2022 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Project Junior Medical Officer தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIRT விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NIRT நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12.10.2021 காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை

NIRT Project Junior Medical Officer Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here