NIRT -யில் 12த் முடித்தவர்களுக்கு Data Entry Operator வேலை!!

National Institute for Research in Tuberculosis -யில்  காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.03.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.

NIRT Recruitment 2021 – Overview

நிறுவனம்  National Institute for Research in Tuberculosis
பணியின் பெயர் Data Entry Operator
காலி இடங்கள் 03
கல்வித்தகுதி 12த்
சம்பளம்  Rs.17,000/-
கடைசி தேதி 18.03.2021

NIRT வேலைப்பிரிவு: அரசு வேலை

NIRT பணிகள்:

Data Entry Operator பணிக்கு 03 காலி பணியிடங்கள் உள்ளன.


NIRT கல்வித்தகுதி:

இந்த பணிக்கு 12த் முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIRT சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் Rs.17,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

NIRT விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் ஆவணங்களை இனணத்து ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031 என்ற முகவரியில் 18.03.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.

NIRT பணியிடம்:

 Chennai, Madurai

NIRT தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 18.03.2021

NIRT Important  Links: 

NIRT Data Entry Operator Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment