Home 12th Jobs சென்னை NIRT-யில் 12th, Diploma, B.Sc முடித்தவருக்கு அருமையானவேலை!! 35 காலி பணியிடங்கள்!!

சென்னை NIRT-யில் 12th, Diploma, B.Sc முடித்தவருக்கு அருமையானவேலை!! 35 காலி பணியிடங்கள்!!

0
சென்னை NIRT-யில் 12th, Diploma, B.Sc முடித்தவருக்கு அருமையானவேலை!! 35 காலி பணியிடங்கள்!!
NIRT Recruitment 2021

National Institude Of Research In Tuberculosis – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant, Project Technical Officer, Project Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12th, Diploma, B.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11.03.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.

NIRT Recruitment 2021 – Overview

நிறுவனம் National Institute for Research in Tuberculosis (NIRT)
பணியின் பெயர்கள் Project Assistant, Project Technical Officer, Project Technician
காலி இடங்கள் 35
கல்வித்தகுதி 12th, Diploma, B.Sc
நேர்காணல் நடைபெறும் தேதி 11.03.2021
பணியிடம் சென்னை


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NIRT பணிகள்:

Project Assistant, Project Technical Officer, Project Technician போன்ற பணிகளுக்கு 35 காலி பணியிடங்கள் உள்ளன.


NIRT கல்வித்தகுதி:

Project Assistant, Project Technical Officer, Project Technician போன்ற பணிகளுக்கு 12th, Diploma, B.Sc முடித்திருக்க வேண்டும்.

NIRT வயது வரம்பு:

Project Assistant, Project Technical Officer, Project Technician போன்ற பணிகளுக்கு 28 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIRT சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:

 ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai – 600031

தேர்தெடுக்கும் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

 பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 22.02.2021

கடைசி தேதி: 11.03.2021

 Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here