சென்னை NIRT-யில் 10த், 12த், Degree முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!

National Institute for Research in Tuberculosis-யில்  காலியாக உள்ள  Consultant, Senior Project Assistant & Driver போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th/ 12th/ MD/ PhD முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.02.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. Consultant – 01
  2. Senior Project Assistant – 04
  3. Driver – 04

கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு 10th/ 12th/ MD/ PhD முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

  • Consultant(Survey Co ordinator):48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Senior Project Assistant: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Driver [Field post]: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Consultant, Senior Project Assistant & Driver போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 26.02.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor Satyamoorthy Road,Chetpet,Chennai-600031

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

நேர்காணல் நடைபெறும் தேதி: 26.02.2021 (9.00 AM to 10.00 AM)

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here