சென்னை NIRT- ல் டிகிரி படித்தவர்களுக்கு வேலை! விண்ணப்ப கட்டணம் இல்லை!

NIRT Recruitment 2023: சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட தொழில்நுட்ப அதிகாரி (IT) வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஒரே ஒரு காலி பணிஇடம் உள்ளது. இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 15/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIRT Chennai Recruitment 2023 Details

நிறுவனம்தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் 
பணியின் பெயர்Project Technical Officer(IT)
காலி பணியிடம்
01
கல்வித்தகுதி B.E, B.Tech, B.Sc, BCA
பணியிடம் சென்னை
நேர்முகத் தேர்வு தேதி15/03/2023
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

காலி பணியிடங்கள்:

இதற்கு மொத்தம் 01 காலி பணிஇடம் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு B.E / B.Tech (CSE, IT, ECE) / BCA / B.Sc. Computer Science, M.E / M.Tech (CSE, IT, ECE) / MCA / M.Sc. Computer Science, RHCE, VCP, MCSE/ MCITP, CISSP/ CCNA/CCNP or equivalent முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்த Project Technical Officer(IT) பணிக்கு சம்பளம் Rs. 32,000/- வரை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:

இந்த  பணிக்கு அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை http://www.nirt.res.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் தேதி:
15/03/2023
நேர்காணல் நேரம்:
காலை 9.00 மணி
நேரடி நேர்காணல் முகவரி:
ICMR-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்,
எண்.1, மேயர் சத்தியமூர்த்தி சாலை, சேத்து பட்டு,
சென்னை 600 031.
Note: மேலும் கூடுதல் விவரங்களை Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Application FormClick here

Scroll to Top