(NITRT Chennai) தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th Std, M.B.B.S/ Bachelor’s/ Master’s Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16/12/2020 முதல் 21/12/ 2020 வரை நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Project Technical Officer – 3
Data Entry Operator – 4
Laboratory Attendant – 2
Project Technical Assistant – 2
Project Technician III – 2
Scientist B – 2
Project Assistant – 4
Staff Nurse – 2
இவற்றில் மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு 12th/ Diploma/ M.B.B.S/ Bachelor’s/ Master’s Degree போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Laboratory Attendant: இந்த பணிக்கு 25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
Data Entry Operator: இந்த பணிக்கு 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
Scientist B: இந்த பணிக்கு 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
Other Posts: இந்த பணிக்கு 30 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Name of the Post | Scale of Pay |
Project Technical Officer | Rs. 32000 |
Data Entry Operator | Rs. 18000 |
Project Technician III | |
Laboratory Attendant | Rs. 15800 |
Project Technical Assistant | Rs. 31000 |
Project Assistant | |
Scientist B | Rs. 57652 |
Staff Nurse | Rs. 31500 |
நேர்காணல் முகவரி:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை
National Institute for Research in Tuberculosis, 1 Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031.
என்ற முகவருக்கு 21/12/2020. தேதிக்குள் நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
தேவையான சான்றிதழ்கள்:
(i) ID proof
(ii) Proof of Date of Birth
(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate
(iv) Caste and attested copies
நேர்காணல் தேதி:
Date: 16.12.2020, 17.12.2020 & 21.12.2020.
Time: 09.00 to 10.00 AM.
குறிப்பு:
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடம்:
சென்னை, வேலூர், மதுரை, தமிழ்நாடு
Important Links:
APPLICATION FORM: Click Here!!
OFFICIAL NOTIFICATION: Click Here!!