சென்னை NIS -யில் Medical Officer வேலை வாய்ப்பு!

National Institute of Siddha -யில் காலியாக உள்ள Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு UG and PG in Siddha, BSMS degree, M.D (Siddha),  Diploma Yoga போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 அன்று நேர்காணலுக்கு சென்று தங்கள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இந்த பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Professor –PothuMaruthuvam, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer போன்ற பணிகளுக்கு UG and PG in Siddha, BSMS degree, M.D (Siddha)  Diploma Yoga போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

  1. Professor (Pothu Maruthuvam) – Rs.75,000/-
  2. Resident Medical Officer – Rs.30,000/-
  3. Emergency Medical Officer – Rs.30,000/-
  4. House Officer – Rs.30,000/-
  5. Medical Officer – Rs.30,000/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 தேதி அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

நேர்காணலுக்கு செல்லும் பொழுது விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களுடன்  இணைத்து நேர்காணலுக்கு செல்லும் பொழுது சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: National Institute of Siddha, Tambaram Sanatorium, Chennai – 600 047

நேர்காணல் நடைபெறும் தேதி: 03.03.2021 (11.00 AM)

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 22.02.2021

கடைசி தேதி: 03.03.2021

பணியிடம்:

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

 Application Form: Click here

Leave a comment