Home Degree Jobs தேசிய சித்த மருத்துவத்தில் மாதம் Rs.31,000/- சம்பளத்தில் வேலை!!

தேசிய சித்த மருத்துவத்தில் மாதம் Rs.31,000/- சம்பளத்தில் வேலை!!

0
தேசிய சித்த மருத்துவத்தில் மாதம் Rs.31,000/- சம்பளத்தில் வேலை!!
NIS RECRUITMENT 2020

National Institute of Siddha (NIS) யில் JRF, Field attendant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2020 முதல் 31.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Junior Research Fellow (Pharmacognosy) – 1

Junior Research Fellow (Botany) – 2

Junior Research Fellow (Chemistry) – 1

Field attendant (For Survey) – 2

போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

Junior Research Fellow (Pharmacognosy) – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Junior Research Fellow (Botany) – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Junior Research Fellow (Chemistry) – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Field attendant (For Survey) – பணிக்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow (Pharmacognosy) – பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Research Fellow (Botany) – பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Research Fellow (Chemistry) – பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Field attendant (For Survey) – பணிக்கு மாதம் Rs.15,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து rriumchennai@gmail.com (RRIUM) என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி தேதிக்குள் 13.10.2020 by 5.00 PM அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 21.09.2020

கடைசிதேதி: 31.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here