தேசிய சித்த மருத்துவத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்!

National Institute of Siddha and Hospital -யில் காலியாக உள்ள Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 03.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert ஆகிய பணிகளுக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி:

Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert போன்ற பணிகளுக்கு Degree மற்றும் M.D (Siddha) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

  • Professor – ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • மற்ற பணிகள் – அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 03.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 03.03.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here