மாதம் Rs. 42000/- ஊதியத்தில் NIIST-யில் Project Associate வேலை!!

National Institute for Interdisciplinary Science and Technology (NIIST) – யில் காலியாக உள்ள Project Associate, Senior Project Associate, Project Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree/ B.Tech/ B.E, Master’s Degree, B.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIST Recruitment 2021 – Overview

நிறுவனம் National Institute for Interdisciplinary Science and Technology (NIIST)
பணியின் பெயர்கள் Project Associate, Senior Project Associate, Project Assistant
காலி இடங்கள் 11
கல்வித்தகுதி B.Tech/ B.E, Master’s Degree, B.Sc
ஆரம்ப தேதி 27.02.2021
கடைசி தேதி 05.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NIST பணிகள்:

பணியின் பெயர்கள்  Post Code காலிப்பணியிடங்கள் 
Project Associate –I APTD-1 01
Project Associate –I CSTD – 1 01
Project Associate –I CSTD – 2 01
Senior Project Associate CSTD – 3 01
Project Associate –I CSTD – 4 01
Project Associate –I CSTD – 5 01
Project Associate –II CSTD – 6 01
Project Associate –I MSTD – 1 01
Project Assistant KRC – 1 01
Project Assistant KRC – 2 01
Project Associate –I KRC – 3 01


NIST கல்வித்தகுதி:

Project Associate, Senior Project Associate, Project Assistant போன்ற பணிகளுக்கு B.Tech/ B.E, Master’s Degree, B.Sc முடித்திருக்க வேண்டும்.

NIST வயது வரம்பு:

Project Associate, Senior Project Associate, Project Assistant போன்ற பணிகளுக்கு 35 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIST சம்பளம்: 

  • Project Associate: Rs. 31, 000/-
  • Senior Project Associate: Rs. 42, 000/-
  • Project Associate –II: Rs. 35, 000/-
  • Project Assistant: Rs. 20, 000/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

ONLINE INTERVIEW

பணியிடம்:

இந்தியா முழுவதும்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 27.02.2021

கடைசி தேதி: 05.03.2021

Online Application Date: 12.03.2021 UPTO 5.30PM

NIST Important  Links: 

Notification PDF: Click here

Online Apply Link: Click here