NIT திருச்சியில் பதிவாளர் வேலைக்கு ஆட்சேர்ப்பு | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் !

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி பதிவாளர் (Registrar) வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்  24.06.2020 முதல் 15.07.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

பதிவாளர் (Registrar) – 1

கல்வித்தகுதி:

PG Degree முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அதிகார்பபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

01.01.2020 அன்று 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறை படி SC/ST/OBC பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்:

பதிவாளர் (Registrar) வேலைக்கு மாதம் 37400 முதல்  67000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்படுள்ள லிங்கின் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்கவும்.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 24.06.2020

கடைசி தேதி: 15.07.2020

Importance Links

அதிகாரப்பூர்வ இணையதளம்: கிளிக் செய்க!

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க லிங்க் – கிளிக் செய்க!