மாதம் Rs.40000/- சம்பளத்தில் NIT திருச்சியில் Consultant வேலை!!

NIT Trichy யில் Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு B.E/ B.Tech/ M.E/ M.Tech  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.03.2021 முதல் 26.03.2021 வரை rcrep@nitt.edu என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

 NIT Consultant Recruitment 2021 – Overview

நிறுவனம் National Institute of Technology (NIT)
பணியின் பெயர் Consultant
காலி இடங்கள் 04
கல்வித்தகுதி B.E/ B.Tech/ M.E/ M.Tech
பணியிடம் Tiruchy
ஆரம்ப தேதி 23.03.2021
கடைசி தேதி 26.03.2021

வேலைப்பிரிவு:  அரசு வேலை

NIT பணிகள்:

Consultant  பணிக்கு 04 காலி பணியிடங்கள் உள்ளன.

NIT கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E/ B.Tech/ M.E/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

NIT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயது முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIT சம்பளம்:

Consultant – பணிக்கு மாதம் Rs. 40000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

NIT விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து rcrep@nitt.edu  என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி 23.03.2021 தேதி முதல் 26.03.2021 வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

NIT பணியிடம்:

திருச்சி, தமிழ்நாடு

NIT முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 23.03.2021

கடைசிதேதி: 26.03.2021

NIT Important Links:

Notification Link and Application Form: Click here!

Leave a comment